வாஸ்து : மாடிப்படி அமைக்க சிறந்த இடம் மற்றும் அமைக்கும் முறை

ஒரு இடத்திற்கு தலைவாசல் அமைப்பதில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறோமோ அது போல்தான் ஒரு கட்டிடத்திற்கு படிக்கட்டு அமைக்கும்போது மிகவும் கவனமாக செயல்படவேண்டும். 
 ஒரு இடத்தின் நல்ல செயல்பாடுகளுக்கும் தவறான செயல்பாடுகளுக்கும் ஒரு இடத்தில் அமைக்கப்படும் படிகட்டுகள் பெரும் பங்கு வகிக்கும்.

ஒரு இடதிற்கு உட்புறமாகவும் மற்றும் வெளிப்புறமாகவும் படிக்கட்டினை அமைக்கலாம் அவை வரக்கூடிய இடங்கள்.

 ஒரு இடத்திற்கு உட்புறத்தில் படிக்கட்டு அமைக்க விரும்பினால் அதனை தெற்கு அல்லது மேற்கு பகுதி நடுவில் அமைப்பது சிறந்தது.

ஒரு இடத்திற்கு வெளிப்புறத்தில் படிக்கட்டு அமைக்க விரும்பினால் அதனை தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வடமேற்கு முலையில் திறந்த வெளி படிக்கட்டு "கேண்டிலிவேர்" (Cantilever) முறையில் மட்டுமே அமைக்க வேண்டும்.


Comments

  1. வடக்கு பார்த்த வீட்டின் பிரதான கதவுக்கு எதிரில் தென் புறத்தில் தெற்கு ஏறுமுகமாக மாடிப்படி
    அமைக்க லாமா

    ReplyDelete
  2. எனது வீடு வடக்கு பார்த்து, மாடிபடி வீட்டுக்கு வெளியே கிழக்கு பக்கம் தென்வடல் மத்திய பகுதியில் அமைக்கலாமா

    ReplyDelete
  3. எனது வீடு கிழக்குப் பார்த்த வீடு. நான் மாடிபடி அக்னி மூலையில் கிழக்கு பக்க சுவரை ஒட்டி உள் பக்கம் தெற்கு ஏறி மேற்கு நோக்கி வைக்கலாமா

    ReplyDelete
  4. ,வீடு மேற்கு பார்த்தது படி கிழக்கில் உள்பக்கம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அக்னி மூலை‌யி‌ல் வர‌க்கூடியவை - வர‌க்கூடாதவை!

ஒரு வீட்டிற்கு வாஸ்து சாஸ்திரப்படி எத்தனை வாசல் இருக்க வேண்டும்?